பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Monday, July 5, 2010

பார்வைகண்ணைக் கசக்கி

கைக்குட்டையை

ஈரப்படுத்தி

கண்ணிலிருந்த

அத்தனை தூசியும்

அகற்றி

கண்களை இடுக்கி

உற்று நோக்கியபின்

தெளிவாய்த் தெரிந்தது....

எனக்கு

ஒன்றுமே

தெரியவில்லையென்று!

2 comments:

shahidha said...

ஒன்றும் தெரியாதென ஒத்துக்கொள்ளத்தான் அதிக ஞானம் தேவை....
ஞானிக்கு வாழ்த்துக்கள்!

abhimanyurajarajan said...

thanks for the pattam :-)

Post a Comment