பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Thursday, July 1, 2010

பொய்யாவது சொல்

பொய்யாவது சொல்

என்னைக் காதலிக்கிறாய் என்று!

சொல்லியாகிவிட்டதா?

சரி!

என்னது

சொன்னது பொய்யா?

அதெல்லாம்

கிடையாது!

ஆட்டத்தின் விதி

மாறிவிட்டது!

சொன்னது சொன்னதுதான்!

வா, காதலிக்கலாம்!

2 comments:

shahidha said...

பொய் பொய்யாய் சொல்லி...
நிஜமாய் காதலிக்கபோறீங்களா?

shahidha said...

really sweet abi....
குழந்தைதனமான வார்த்தைகளில்...
முதிர்ந்த காதல்...

Post a Comment