சில சமயம்
வந்து போகிறது!
சில சமயம்
வருடிப் போகிறது!
நான்
அழ
நினைத்த போதெல்லாம்
என்னை அணைத்துக் கொள்கிறது!
அப்படி
எனக்காக
நான்
எழுதிய
கவிதைகளை
உங்களுக்காக
படைக்கிறேன்!
உங்களையும்
இந்தக் கவிதைகள்
கொஞ்சம் வருடிப் போனால்
என்னை தொடர்பு கொள்ள ஆசைப்பட்டால்
rajarajanabhimanyu@gmail.com என்ற முகவரியில்
தொடர்பு கொள்ளுங்கள்!
இப்போதைக்கு.....
கவிதைகள் பேசட்டும்!

3 comments:
wow…..proud of u man…..
kaadhal thavira vaeraedum kadhaikkath theriyaada?
ஒருவரை ஒருவர் புரிதல் காதலென்றால் உனக்கு புரியாமலே போன என் காதலுக்கு என்ன பெயர்?
Post a Comment